ஹிஜ்ரி வருடம் 1434 ரஜப் மாதம் பிறை 30
விஜய வருடம் வைகாசி மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JUNE, 10, 2013

Print

 
முத்த மலர்கள்

முத்த மலர்கள்

பெண்ணின் உதடுகள் தான் என இதனை நினைத்தால் அது தவறு. இது முத்தமலர். முத்த மலர் தாவரம் என்கிற பெயர் உங்களுக்கு புதுமையானதாகத்தான் இருக்கும்.

ஒன்றோடு ஒன்று பரஸ்பரம் காதல் முத்தம் கொடுக்கின்ற சொண்டுகளை ஒத்த செவ்விதழ்களை கொண்ட மலர்களுக்கு இத்தாவரம் சொந்தமானது. இத்தாவரம் ஆங்கிலத்தில் Psycholria Elate, Hooker Lips  என்று அழைக்கப்படுகின்றது. மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் உள்ள காடுகளில் இவற்றைக் காண முடியும்.

காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான மலர் இதுவாகத்தான் இருக்க வேண்டும் இல்லையா?


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]