மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
ஆவியாய் திரும்பும் ஜெனிலியா...

ஆவியாய் திரும்பும் ஜெனிலியா...

காக்க காக்க பார்ட் 2!

 2003ல் 'துஜே மேரி கசம்' என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனவர் ஜெனிலியா. அதே ஆண்டில் ஷங்கர் இயக்கிய 'போய்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பல முன்னணி ஹீரோக்களுடனும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்தார். 2012-ம் ஆண்டு அவரது காதலரும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குடன் அவருக்கு திருமணமானது. அதன் பின் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர், சல்மான் கான் நடித்த 'ஜெய் ஹோ' இந்தி படத்திலும், தன் கணவர் ரிதேஷ் தேஷ்முக் நடித்த 'லாய் பாரி' மராத்தி படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அதன் பின் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயாகி முழுக்க குடும்ப பொறுப்புகளை மட்டும் கவனித்து வந்தவர் இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]