மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
மஹேல - சங்கக்கார  ஒரே அணியில்

மஹேல - சங்கக்கார ஒரே அணியில்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பிரிமியர் சுப்பர் லீக் போட்டிகளில் விளையாட குமார் சங்கக்காரவும். மஹேல ஜயவர்தனவும் ஒப்பந்தமாகியுள்ளனர். 2017ம் ஆண்டு பெப்ரவரியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பிரிமியர் சுப்பர் லீக் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் நாட்டின் ஐந்து நகரங்களின் பெயர்களில் அணிகள் மோதவுள்ளன.

இதில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் பிரபல்ய வீரர்கள் விளையாடவுள்ளனர். இலங்கையின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரவும், மஹேல ஜெயவர்தனவும் கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]