மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
இவர் தான் என் காதலன்- ஒப்புக் கொண்ட சமந்தா

இவர் தான் என் காதலன்- ஒப்புக் கொண்ட சமந்தா

சமந்தா, நாக சைத்தன்யா காதல் விவகாரம் சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களாக சுற்றி வருகிறது.

இவர்கள் அடுத்த வருடம் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வரும் நிலையில், தனது காதலை பற்றி ஒப்புக்கொண்டுள்ளார் சமந்தா.

அண்மையில் ஒரு பேட்டியில் இவர், நானும், நாக சைத்தன்யாவும் காதலிக்கிறோம். எங்கள் திருமணத்திற்கு இன்னும் நிறைய நாள் இருக்கிறது, அதற்குள் இதைப்பற்றி நாம் ஏன் பேசவேண்டும் என்று தான் அமைதியாக இருக்கிறோம்.

எங்களுக்கு எங்களுடைய பெற்றோர்களின் ஆசீர்வாதம் இருக்கிறது, இதில் எதுவும் மறைப்பதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]