மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
தல ஸ்டைலை பின்பற்றிய பிரபல நாயகி

தல ஸ்டைலை பின்பற்றிய பிரபல நாயகி

தல அஜித்தை சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி அவரை பின்பற்ற நிறைய பேர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சில தமிழ் படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் தல அஜித்தை பின்பற்ற முயற்சி செய்துள்ளார். வீரம் படத்தில் அஜித் டீ குடிக்கும் ஸ்டைலை இவர் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தல அஜித்தின் ஸ்டைலை முயற்சி செய்திருக்கிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]