மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
ஆஸ்காருக்கு செல்லும் தனுஷ் படம்

ஆஸ்காருக்கு செல்லும் தனுஷ் படம்

தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி உலக அளவில் கலக்க ரெடியாகிவிட்டார். விரைவில் இவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறார்.

இந்நிலையில் இவர் நடித்த படம் மட்டுமின்றி தயாரித்த படத்திற்கும் செம்ம வரவேற்பு கிடைத்து வருகின்றது, இதில் சில மாதங்களுக்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் விசாரணை.

இப்படம் இந்த வருடம் இந்தியா சார்பில் உலகின் மிக உயரிய ஆஸ்கார் விருது விழாவிற்கு செல்கிறது. படக்குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]