மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு

க.பொ.த பரீட்சை எழுதிவிட்டு தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கு Observer Jobs வழங்கும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதன் முன்னோடியாக டயலோக் (Dialog), தினகரன் வாரமஞ்சரி, Observer Jobs இணைந்து நடத்தும் நேரடியான நேர்முக பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 6, வெள்ளவத்தை, ருத்ரா மாவத்தையிலிலுள்ள தமிழ்ச் சங்க கேட்போர் அரங்கில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]