மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
கண்டி ஷோரூம் புதிய காட்சியறை லிபர்டி பிளாசாவில்

கண்டி ஷோரூம் புதிய காட்சியறை லிபர்டி பிளாசாவில்

Kandy (கென்டி) பெஷன் தனது புதிய காட்சியறையினை கடந்த 26ஆம் திகதி லிபர்டி ப்ளாஸா இரண்டாம் மாடியில் திறந்து வைத்துள்ளது.

புதிய காட்சியறையில் 50,000 க்குமதிகமான ஸ்டைல்ஸ் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்களது வழமையானதும் சாதாரணதுமான சேர்ட்கள், பின்னப்பட்ட சேகரிப்பு, ஜீன்ஸ், காட்சட்டை மற்றும் கட்டைக் காட்சட்டை என்பனவும் பெண்கள் ஆண்களுக்கான காலனிகள் பேக்ஸ், துணைப் பொருட்கள் இங்கு பெற்றுக் கொள்ளலாம்.

பெண்களுக்கான சாதாரண, ஜீன்ஸ்,விழாக்களுக்கான ஆடைகள், சாரிகள், உள்ளாடைகளின் , விளையாட்டு உடுப்புக்கள், பிரத்தியேக வரிசை நறுமண மற்றும் ஒப்பனைப் பொருட்கள் என்பன இங்கு விற்பனைக்குண்டு.

இது தவிர அதனுடைய பல் தரப்பட்ட துணிகள், ஸ்பா, ஸ்வீட் கோனர் (சொகலேட், கம்மி பெயார்ஸ்) சர்வதேச தரத்திலான மணிக்கூடுகள், சிற்றுண்டிச் சாலை, புக் கோணர் IL Gelato Ice Cream என்பன விஷேட அம்சங்களாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]