புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
தமிழினி எழுதிய இரு நூல்கள் வெளியீடு

தமிழினி எழுதிய இரு நூல்கள் வெளியீடு

தமிழிழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசில் துறை பொறுப்பாளர் தமிழினி எழுதிய இரண்டு நூல்களான போராட்ட குறிப்புக்கள் நூலும் போர்க்கோலம் எனும் கவிதை தொகுப்பும் வருகின்ற 19.03.2016 அன்று கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில் மாலை 3.00 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. போரில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தியதோடு மட்டும் இன்றி அரசியல்துறையில் ஒரு நல்ல அறிவினை பெற்றுயிருந்த தமிழினி தனது இறுதி காலத்தில் தன்னுள் இருக்கும் அனுபவங்களை ஒன்று சேர்த்து எழுதிய நூல்களே இவை ஒரு போராளியின் படைப்பு என இதனை கூறலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.