மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03
SUNDAY MARCH 13, 2016

Print

 
கேளிக்ைக நிகழ்வாக 'சிவதாண்டவம்'

கேளிக்ைக நிகழ்வாக 'சிவதாண்டவம்'

தடுத்து நிறுத்துமாறு ACHC ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

'சிவதாண்டவம்' என்ற பெயரில் கம்பஹா லங்செட் மண்டபத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று நடைபெற ஏற்பாடாகியுள்ள கேளிக்கை நிகழ்ச்சி குறித்து இலங்கை வாழ் இந்துக்கள் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளனர். இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் வேண்டுமென்றே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சட்ட ரீதியான உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக அகில இலங்கை இந்துமா மன்றத் தலைவர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]