மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
வாடிக்கையாளருக்கு தமது எதிர்காலத்தை கட்டியெழுப்ப உதவும் தீவா ஷகாணி அதிர்~;டம்''

வாடிக்கையாளருக்கு தமது எதிர்காலத்தை கட்டியெழுப்ப உதவும் தீவா ஷகாணி அதிர்~;டம்''

தமது எதிர்காலத்தை கட்டியெ ழுப்ப தனக்கெனகாணியொனறை சொந்த மாக்கிக் கொள்வதே அனைவரதும் கனவாக உள்ளது. தீவாவின் மூன்று பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு இக்கனவு நனவாகியுள்ளது.

இலங்கையின் மிக வெற்றிகர மான நுகர்வுப்பொருட்கள் நிறுவ னங்களில் ஒன்றான ஹேமாஸ் ஒளிமயமான நாளையை உருவாக்கும் வகையில் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களின் வாழ்க் கையை மேம்படுத்தி வரும்பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது.

தீவா நாட்காட்டியின் மிகவும் எதிர் பார்ப்புக்குரிய நிகழ்வாக 'தீவா காணி அதிர்ஷ்டம்'ஊக்குவிப்பு திட்டம் அமைந்துள்ளதுடன்,சமூகத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியசிறந்த வழிமுறையாக இது அமைந்துள்ளது.

ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முதற்தர டிடர்ஜன்ட் சலவைத் தூள் வர்த்தகநாமமான தீவா மூலம் கடந்த மே 1ஆம் திகதி முதல் ஜ{லை 31 ஆம் திகதி வரை முன் னெடுத்த வருடாந்ததீவா 'காணி அதிர் ஷ்டம்' மாபெரும் நுகர்வோர் ஊக்கு விப்பு திட்டத்தில் வெற்றி பெற்ற மூன்று வெற்றியாளர்களுக்கு அண் மையில் காணி உறுதிகள் வழங்க ப்பட்டிருந்தன.

2015 'தீவா காணி அதிர்ஷ்டம்' ஊக்குவிப்பு திட்ட காலப்பகுதியில் தீவா அதன் பெருமைக்குரிய வாடிக் கையாளர்களுக்கு வாராந்தம் பெறுமதி வாய்ந்த பரிசில்களை வெல்லும் வாய்ப்பினை வழங்கியிருந்தது. இதன் போது 13 வெற்றியாளர்களுக்கு தங்க நாணயங்களும்,90 தினசரி வெற்றியாளர்களுக்;கு தலா ரூ.10,000 வீதமும் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கொழும்பை அண்மித்து காணிகளைபரிசளிப்பதன் ஊடாக ஒரு டஜனுக்கும் அதிகமான வெற்றியாளர்கள் தம் வாழ்க் கையை மாற்றிக்கொண்டுள்ளமையை தீவா உணர்ந் துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது வருடமாக தீவா அதன ;'காணி அதிர்ஷ்டம்' பிரச்சாரத்தை முன்னெ டுத்ததுடன்,500 இற்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் பணப் பரிசில்கள் மற்றும் ஏனைய பெறுமதி வாய்ந்த வெகுமதிகளை வென்றுள்ளனர். இந்த வருட ஊக்குவிப்பு திட்டமும் தீவா பாவனையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]