மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
நம் நாட்டில் புழக்கத்திலிருந்த நாணயக்குற்றிகள்இலங்கையின் நாணயவியல் வரலாற்றில் 1640முதல் 1796 வரையான காலப்பகுதியில் ஆட்சிசெய்த ஒல்லாந்தரின் நாணயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை கரையோர மாகாணங்களில் புழக்கத்திலிருந்தன சில வேளைகள் கண்டி இராசதானி நாணங்களுடன் பரிமாற்றம் செய்யப்பட்ட நிலையும் காணப்பட்டது. இக்காலத்தில் அப்பாஸி. பேர்சியன். அட்டகாசி, பஸாரூக்கன். 1 குயிட், பார்ண்டர், காகாசி சியோபாங்க கொயிர் சங்கு. செப்பு டுகிட் துட்டு. இரட்டை வெள்ளத்துண்டு, டியூகட், டியூகாடூன், பணம். கில்டர் வெள்ளி, கொயிஸிலாட்டர், லரின் அரைலதீன் (1785- சிறிய நீள்துண்டுவடிவம்) லயன்டொலர் முஹம்மரி, ஒர்டெகன், பகோடா, போர்ட்டநோவா, புளிகட், ஸ்டார், ஸ்கொட், சுல்தானி, றிக்ஸ்டொலர், ரூபாய்வகைகள், சில்லிங் செஸ்டிஹல்வன். ஸ்பானிஸ் றியல், ஸ்டுவ்வர். சுறாட் தம்மகஸன், வெனிடியன் போன்ற நாணயங்கள் சுற்றோட்டத்திலிருந்தன என்பதை நாணயவியலாளர் கொட்ரிங்டன் உறுதிப்படுத்துகின்றார். யாழ்ப்பாணம், காலி, திருகோணமலைப்பகுதிகளுக்கு என யாழ்ப்பாண இரட்டை ஸ்டுவியர்,
காலி இரட்டை ஸ்டுவியர் மற்றும் திருகோணமலை ஸ்டுவியர் நாணயங்கள் வெளியிட்டனர்.
டச்டுயிட் பெரும்பான்மையினரால் சல்லி என அழைக்கப்பட்டது. கே. ஏ.அலீம், கம்பளை வானொலி!எந்தன் பெயர்தான் வானொலி அஸ்மாபாரிஸ், மள்வானை. நாடுகளும் தேசிய பறவைகளும்01. இந்தியா - மயில் ஸியாத் மரியம் ஓடி விளையாடு பாப்பா“ஓடி விளையாடு பாப்பா- நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா” “ஆரோக்கியம் உள்ள உடலில்தான் ஆரோக்கியமான மனநலம் இருக்கும்” என்பர். பச்சிளம் குழந்தைப் பருவத்திலிருந்தே ஏதோ ஒரு வகையில் உடற்பயிற்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் இளஞ் சிறார்கள் தங்கள் வயது கேற்ப பல விளையாட்டுக்களிலும், தேகப் பயிற்சிகளிலும் ஈடுபடுத்தல் அவர்களது உடல் வளர்ச்சிக்கு அவசியமாகும். அங்கத்துவ இல. 52 உலகில் புகழ் பெற்ற பெரியோர்களுக்கான நாமங்கள்வங்காளத்தின் சிங்கம் - முஜீபு ரஹ்மான் மிப்ஜாலா மகாரிம்
|
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |