ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
த்ரிஷா-வருண் நிச்சயதார்த்தம்

இனிதே நடந்து முடிந்த

த்ரிஷா-வருண் நிச்சயதார்த்தம்

தமிழ் சினிமாவில் லேசா லேசா படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருப்பவர் த்ரஷா. இவர் சில மாதங்களாக பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்து வந்தார்.

பின் இரு வீட்டார் சம்மதத்தோடு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் இனிதே நடந்தது.

இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். சென்னையின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திரையுலக பிரபலங்களுக்கு விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]