ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
இலங்கையில் Logistics  கல்வித்துறையை ஊக்குவிக்கும் Logiwiz நிறுவனம்

இலங்கையில் Logistics  கல்வித்துறையை ஊக்குவிக்கும் Logiwiz நிறுவனம்

'போட்டித் திறன்கொண்ட விநியோகச் சங்கிலி மார்க்கங்களினூடாக பொருளா தார வளர்ச்சியை முன்னெடுத்தல்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றவிநியோகம் மற்றும் மூலப்பொருட்கள் முகாமைத்துவ நிலையத்தின் 2014 ஆம் ஆண்டு மாநாட் டிற்கு பங்காளராகச் செயற்பட்டு, logisti cs துறையில் பயிற்சி மற்றும் கல்வியை ஊக்குவிப்பதற்கு Logiwiz Limited  நிறுவனம் ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் விநியோகம் மற்றும் மூலப்பொருட்கள் முகாமைத்துவ நிலையத்துடன் பங்காள ராக இணைந்துள்ள Logiwiz நிறுவனம் இந்த ஆண்டு மாநாட்டிற்கு மூன்றாம் தரப்பு logistics பங்காளராகச் செயற்பட்டு ள்ளது. logistics துறையின் மேன்மை, பொருட்களின் கொள்வனவு நடைமுறை களின் எதிர்காலம் மற்றும் தடங்கல்கள் இன்றிய விநியோகச் சங்கிலியை நடை முறைப்படுத்துவதனூடாக உலக சந்தை களைக் கைப்பற்றல் போன்ற விடயங்கள் மீது இம்முறை மாநாட்டில் கவனம் செலு த்தப்பட்டது. விநியோகம் மற்றும் மூலப் பொருட்கள் முகாமைத்துவ நிலையம் போன்ற கற்கை நிலையங்களுடன் பங்கா ளராக இணைவதன் மூலமாக இலங்கை யில் டழபளைவiஉள கல்வியை ஊக்குவித்து, விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் தொடர்பான அறிவை மேம்படுத்துவதே டுழபறைணை நிறுவனத்தின் நோக்கமாகும்.

HayleysAdvantis நிறுவனத்தின் முகா மைத்துவப் பணிப்பாளரான ருவான் வைத்தியரட்ண அவர்கள் இந்த பங்கு டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கை யில் "logisti உளதுறையின் விசாலமான வலை யமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில் இந்த மாநாட்டி ற்கு பங்காளராக செயற்படுவதற்கு Logiwiz Limited மிகுந்த மகிழ்ச்சியுடன் முன்வந்துள்ளது.

logistics தொழிற ;துறையை மேம்படுத ;துவற்கு விநியோகம் மற்றும் மூலப ;பொரு ட்கள் முகாமைத்துவ நிலையம் போன்ற கற்கை நிலையங்களுக்கு ஆத ரவு வழங்குவதற்கு நாம் எப்போதும் தயாராக உள்ளோம். இத்துறையை அபிவிருத்தி செய்வதை ஊக்குவிப்பது எமது கடப்பாடு என நாம் கருகின்றோம்" என்று குறிப் பிட்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]