புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 

தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அடங்கிய பிரேரணைக்கு வட மாகாண சபையில் இருட்டடிப்பு

சிவாஜpக்கே இந்நிலையா?

அதிர்ச்சியில் வடபகுதி மக்கள்; இரண்டு மாதங்களுக்கு மேலாக தீர்வு காண தவித்தவர் சபையில் சத்தியாக்கிரகம்

வலி வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சினை, வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை எனத் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவற்றுக்குத் தீர்வு காண வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அம்மாகாண சபை இரண்டு மாத காலமாக இருட்டடிப்புச் செய்து வருவது ஏன் என வடக்கு மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

                                                            விவரம்»

 

 

சிசெல்ஸ¥க்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் ஜனாதிபதி ஜேம்ஸ் மிசேல்ஸை சட்டப் பேரவையில் நேற்றுக் காலை சந்தித்தபோது எடுத்த படம் (படம் - சுதத் சில்வா)

 

இன்று நோன்பு ஆரம்பம் பெரிய பள்ளிவாசல் முடிவு

ஹிஜ்ரி 1435 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை மன்னார், எருக்கலம்பிட்டி, திருமலை உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதையடுத்து இன்று முதல் நோன்பு அனுஷ்டிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இணைந்து ஏகமனதாக முடிவுசெய்தன.

                                                            விவரம்»

உலகிலுள்ள பலம் மிக்க சக்திகளை நம்பிப் பலனில்லை,

பிராந்தியத்தில் வல்லரசு அவசியம்

ஆசிய நாடுகள் ஒன்றிணைவதுடன் தத்தமது நாடுகளை பலப்படுத்தி செயற்பட வேண்டிய காலம் வந்துவிட்டது

ஜனாதிபதியின் மாலைதீவு விஜயத்தில் கருத்துப் பரிமாறல்

விவரம்»

 

சமூக வலைத்தளங்களில் இன, மத, நிந்தனை;

கடுமையான நடவடிக்கைக்கு கோத்தாபய உத்தரவு

சமூக வலைத்தளங்களினூடாக (Facebook, twitter) இன, மதங்களுக்கிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையில் செயற்படுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ பாதுகாப்பு அதிகாரிகளை பணித்துள்ளார்.  சமூக வலைத்தங்களைப் பயன்படுத்தி இனம் மற்றும் மத நிந்தனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.