திரையுலக நடிகைகள் அவர்களது ஆசைக்காக செல்ல பிராணிகளை வாங்கி வளர்ப்பதை /பே'னாக
கருதுகிறார்கள்.ஆனால் ஹன்சிகாவோ குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதை சந்தோ'மாக கருதி
வருகிறார்.
தன்னுடைய மூன்றாவது வயதிலிருந்து, ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடி
வரும் ஹன்சிகா விரைவில் முதியோர் இல்லம் கட்டவுள்ளாராம்.
அதற்காக மட்டும் தற்போது அதிகமாக சம்பாதிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார் ஹன்சிகா.