விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
அமைச்சர் பெளஸி மக்கா பயணம்

அமைச்சர் பெளஸி மக்கா பயணம்

எதிர்வரும் 29ஆம் திகதி மக்காவில் புனித கஃபாவைக் கழுவும் பணிகள் ஆரம்பிக்கப்படும் நிகழ்வில் பங்கேற்பதற்காக 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிரேஷ்ட அமைச்சர் பெளசி மக்கா பயணமாகின்றார். இலங்கையைப் பிரதிநிதித்து வப்படுத்தும் வகையில் சிரேஷ்ட அமைச்சர் பெளசி இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]