விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
ரவி தமிழ்வாணன் ன்று கொழும்பில்

ரவி தமிழ்வாணன் ன்று கொழும்பில்

எழுத்தாளர்கள் சந்திக்க வாய்ப்பு

பிரபல எழுத்தாளராக விளங்கிய கல்கண்டு தமிழ்வாணனின் இளைய மகனும் பத்திரிகை யாளர் லேனா தமிழ்வாணனின் சகோதரரும், மணி மேகலைப் பிரசுரத் தின் நிர்வாக இயக் குனருமான ரவி தமிழ்வாணனை நேரில் சந்தித்து புத்தக வெளி யீடுகளைப் பற்றிப் பேசலாம்.

இன்று 25.05.14 ஞாயிறு மாலை 4 மணிக்கு கேசவன் புத்தக நிலையம் அனுசரணையில் கொழும்பு 13, ஜிந்துப்பிட்டி, விவேகானந்தா மேட்டில் உள்ள விவேகானந்தா சபை மண்டபத்தில் நடைபெறும் விற்பனைத் திருவிழாவில் இவரைச் சந்தித்து உரையாடலாம்.

மணிமேகலைப் பிரசுரத்தில் தற்போது 3400 நூல் கள் விற்பனையாகின்றன. இதில் 450 நூல்கள் இலங்கை எழுத்தாளர்கள் எழுதியுள்ளவை. இவ்வளவு நூல்களை இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி வேறு எவருமே வெளியிட்டதில்லை.

உங்களுக்கு கவிதைகள், சிறு கதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதும் ஆற்றல் உள்ளதா? இவற்றை நூலாக அச்சிட விரும்புகின்aர்களா? எழுத்தாளர் - பதிப்பாளர் வெளியீட்டுத் திட்டம் மூலம் இந் நூல்களை வெளியிடுவது பற்றி ரவி தமிழ்வாணனை சந்தித்துப் பேசி ஆவன செய்யலாம். மேலதிகத் தொடர்புக்கு: 0776142586


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]