விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
Cinema-3

ரஜpனி ரசிகர்கள் அனைவருக்கும் திருவிழா தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சு+ப்பர் ஸ்டார் நடிப்பில் கோச்சடையான் உலகம் முழுவதும் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழகத்தில் மட்டுமே சுமார் 450 திரையரங்குகளில் வெளி வந்து இருக்கிறது.

வழக்கம் போல் அவரது ரசிகர்கள் பால் அபிN'கம், தோரணம் என கொண்டாடி வருகின்றனர்.

படத்திற்கும் வெளி நாடுகளில் இருந்து விமர்சனங்கள் நல்ல முறையில் வந்துள்ளதால், தலைவர் ரசிகர்களுக்கு செம விருந்து தான்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]