புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

Cinema-1

திரையுலக நடிகைகள் அவர்களது ஆசைக்காக செல்ல பிராணிகளை வாங்கி வளர்ப்பதை /பே'னாக கருதுகிறார்கள்.ஆனால் ஹன்சிகாவோ குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதை சந்தோ'மாக கருதி வருகிறார்.

தன்னுடைய மூன்றாவது வயதிலிருந்து, ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஹன்சிகா விரைவில் முதியோர் இல்லம் கட்டவுள்ளாராம்.

அதற்காக மட்டும் தற்போது அதிகமாக சம்பாதிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார் ஹன்சிகா.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.