விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும். ‘என்னால் முடியாது’ என்று ஒரு போதும் சொல்லாதீர்கள். எண்ணாதீர்கள். நீங்கள் வரம்பில்லா வலிமை பெற்றவர்கள். எதையும் எல்லாவற்றையும் சாதிக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.

மனித வரலாற்றை முழுவதும் பார்க்கும் போது, ஆணோ, பெண்ணோ வரலாற்றில் சிறப்புடன் விளங்கினார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம். அவர்களது தன்னம்பிக்கைத்தான்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]