விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
புத்தம்புதிய ஆடைத் தெரிவுகளுடன் 2014 ஆம் ஆண்டை வரவேற்கத் தயாராக பேராதனை காட்சியறையை புதுப்பித்திருக்கும் ஃப'ன் பக்
நாடெங்கிலும் 17 காட்சியறைகளைக் கொண்டிருக்கும் ஃப'ன் பக்கின்;, பேராதனையி லுள்ள புதுப்பி;க்கப்பட்ட காட்சியறை யை, பிரபல திரைப்பட நடிகை பு+ஜh உமாசங்கர் பிரதம விருந்தி னராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பிரதம விருந்தினராக அந்நிகழ்வில் கலந்து கொண்ட பு+ஜh உமாசங்கர் சுமார் 2 மணி நேரம் அங்கு செலவிட்டார். /ப'ன் பக்கில் பொருட்களைக் கொள்வனவு செய்தும், ஃப'ன் பக்கின் வாடிக்கை யாளர்களுடன் அளவளாவியும், வாடிக்கையாளர்களை ஆச்சரியப்பட வைத்ததோடு, அன்றைய தினம் ஃப'ன் பக்குக்கு வருகை தந்திருந்த அனைத்து வாடிக்கையாளருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டு அனைத்து வாடிக்கையாளர்களையும் கவர்ந்தார். அதுமாத்திரமல்ல, அன்றைய தினத்தினை வாடிக்கையாளர்கள் என்றும் நினைவுகூரத்தக்க வகையில் சிறப்பானதாகவும் அவர் ஆக்கியுள்ளார். சில்லறை விற்பனைச் சந்தையில் ஓர் புரட்சிகர அலையொன்றினை ஏற்படுத்திய /ப'ன் பக்கின் சேலைப் பிரிவினைப் பார்வையிட்ட பூஜh உமா'ங்கர், மிகவும் ஆச்சரியப்பட்டுப்போனார். கண்டி நகர மற்றும் பெரும்பாக எல்லைக்குள் அமைந்துள்ள 3 கிளைகளில் ஒன்றே பேராதனைக் கிளையாகும், இது மிகுந்த வலிமையான வாடிக்கையாளர் அடித்தளத்தினைக் கொண்டதாக 2006 ஆம் ஆண்டுமுதல் செயற்பட்டு வருகின்றது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |