புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

அபிவிருத்தி இலக்கை துரிதப்படுத்தும் பட்ஜட்

அமைச்சர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், புத்திஜீவிகள் பாராட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம் அபிவிருத்தி இலக்கைத் துரிதப்படுத்தும் ஒன்றென அமைச்சர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். நாட்டின் சகல துறைகளையும் தொட்டுச் செல்லும் இந்த வரவு செலவுத்திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக அமையுமென அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

                                                            விவரம்»

இலங்கை வந்திருந்தபோது பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் எமது நாடு தொடர்பாக தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக கொழும்பு தெவட்ட கஹ பள்ளிவாசலுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த படம். (பட உதவி: ஐ.ஏ.காதிர்கான்)

வடக்கு முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது கெமரூன் எங்கிருந்தார்?

பைஸர் முஸ்தபா கேள்வி

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் வடக்கிற்கு சென்று மனித உரிமை பற்றி பேசினார். வடக்கில் புலிகளால் உடுத்த உடைகளுடன் அப்பாவி முஸ்லிம்கள் விரட் டியடிக்கப்பட்ட போது இந்த கெமரூன் எங்கிருந்தார்? என பிரதி அமைச் சர் பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார். இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களையும், கெமரூன் சென்று பார்த்திருக்க வேண்டும்.

                                                         விவரம் »

பல்வேறு ஊகங்களுக்கும் முற்று:

கல்முனை பிரதி மேயராக சிராஸ்

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப் பட்டுள்ளார். இதன் மூலம் கல்முனை பிரதி மேயர் சர்ச்சைக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. கல்முனை பிரதி மேயராகவிருந்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர் புதிய மேயராகப் பதவியேற்ற தையடுத்து பிரதி மேயர் வெற்றிடத்துக்கு நியமிக்க ப்படுபவர் பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவின.

                                                         விவரம் »

கண்ணாடி வீடுகளில் இருப்போர் கல்லெறிவது பண்பல்ல:

ஜனாதிபதி மஹிந்தவின் கூற்றை பிரித்தானிய பிரதமருக்கு புரிய வைக்கும் BBC செய்தி

தமக்கு ஒரு நியாயம், இலங்கை மீது விஷம பிரசாரம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து

பிரிட்டிஷ் இராணுவம் 1972 ஆம் ஆண்டில் வட அயர்லாந்தில் 13 பொதுமக்களை மிலேச்சத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவம் பற்றிய புலன் விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு நாற்பது ஆண்டுகள் எடுத்தன. இலங்கையில் 30 ஆண்டு கால யுத்தத்தில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை இலங்கை ....

                                                            விவரம்»

உலகின் ஆளுமை மிக்க தலைவர்களில் றிசாத்

500 முஸ்லிம் தலைவர்களுள் ஒருவராக தெரிவு

உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் இலங்கையின் முதல் அரசியல் பிரதிநிதியாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலகில் உள்ள 1.7 பில்லியன் முஸ்லிம் களில் பல்துறைகளில் அதிக செல்வாக்கை செலுத்தும் முதல் 500 முஸ்லிம்களின் தெரிவில் கைத்தொழில்,..

                                                           விவரம் »

இனவாதம் பேசி வெற்றி பெற்றதை மறந்துவிட்டு

அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்வதே சிறந்தது

விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுரை

தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமையே மிகவும் சிறந்த தீர்வுத் திட்டம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மிகச் சிறந்த அரசியல் பொறி முறையாக மாகாணசபை முறைமையை கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                                           விவரம் »

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.