புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 



 

களுத்துறை பேருவளை சப்புகொட விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மத வழிபாடுகளின் பின்னர் அங்கு பொதுமக்களை சந்தித்து உரையாடிய போது பிடிக்கப்பட்ட படம். (படம்: சுதத் சில்வா)

 

நாட்டில் பேதங்களை ஏற்படுத்தும் ர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சகல இன மக்களினதும் பாதுகாவலன் நானே”

பேருவளையில் ஜனாதிபதி

நாட்டில் பேதங்களை ஏற்படுத்துவதற்காக எந்த வர்க்கத்தைச் சேர்ந்த தனி நபரோ, குழுவினரோ செயற்படுவார்களாயின் சமாதானத்தையும், சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதற்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு போவதும் பின் நிற்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் .....

                                                           விவரம் »

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி:

நேற்று நள்ளிரவுடன் நிறைவு; பிரதமர், பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
அம்பாறையிலிருந்து ஸாதிக் ஷிஹான்

அம்பாறையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வந்த ஏழாவது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலை இடம்பெற்ற நிறைவு நாள் பிரதான வைபவத்தில் பிரதமர் டி.

                                                          விவரம் » 

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருநாள் இன்று

உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெரு விழாவை கொண்டாடி மகிழ்கின்றனர். நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதை யிட்டு வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் ஈஸ் டர் பண்டிகை களைகட்டியுள்ளதுடன் ஆல யங்களில் இடம்பெறும் விசேட வழிபாடு கள், திருப்பலிகளில் பெருமளவில் .....

                                                           விவரம் »

கிறிஸ்தவப் போதனைகள் அன்பு, புரிந்துணர்வை கொண்டுவருகின்றன

கிறிஸ்தவப் பஞ்சாங்கத்தின் மிக முக்கியமான பண்டிகையாகக் கருதப்படும் உயிர்த்தநாள் பண்டிகை இன்று உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதன் பின் மீண்டும் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் உயிர்ப்புவிழா கொண்டாட்டமானது, மரணத்தை வெற்றிகொண்டு புத்தெழுச்சியையும் மறுமலர்ச்சியையும் மனித இனத்திற் கான நம்பிக்கையையும் கொண்டுவருவதைக் குறித்துநிற் கிறது.

                                                           விவரம் »

நீதி, சகவாழ்வை போதித்தவர் உயிர்த்தெழுந்தமை பெரும் ஈடேற்றம்

இயேசு நாதரை கல்வாரியில், சிலுவையில் அறைந்ததன் பின்னர், உயிர்த்தெழுந்த தினமன்று உலகவாழ் கிறிஸ்தவர்கள் அனைவரும் பக்தியுடன் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகையினை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியினை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

                                                           விவரம் »

மரணத்திலிருந்து எம்மால் வாழ்வுக்கு திரும்ப முடியும் துவே உயிர்ப்பின் செய்தி

நாம் வாழும் உலகின் சிந்தையால் நாம் கவரப்பட்டு எம்முடைய பிர யாசங்கள் யாவுமே நிருவகித்தல், கட்டுப்படுத்தல், கட்டளையிடல் என் றெல்லாம் சொல்வதைப் பார்க்கலாம். இத்தகு காரியங்கள் எம்மை நம் பிக்கையற்றோராக மாற்றுகின்றன.  எம்மைச் சந்திக்கும் ஆண்டவர் இவற்றிலிருந்து எம்மை விடுவிக்கின் றார். திரும்பிப் பார்க்கும்படி யேசுவானவர் எம்மை அழைக்கின்றார். திரும்பிப் பார்க்கையில் தோட்டக்காரனை அல்ல இயேசுவையே காண அவர் எம்மை அழைக்கின் றார். இந்தவேளையில் எம்மைப் பெயர் சொல்லி அழை க்கின்றார். அப்பொழுது நாம் மரியாளுடன் சேர்ந்து அழுகையிலிருந்து களிப்புக்கும் ஏமாற்றத்திலிருந்து நம்பிக்கைக்கும

                                                          விவரம் » 

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.