நந்தன வருடம் தை மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் அவ்வல் பிறை 14
SUNDAY DECEMBER 30, 2012

Print

 
மாறத் துடிக்கும் எமிஜாக்சன்

தேவதையாக

மாறத் துடிக்கும் எமிஜக்சன்

கொலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக நான் மாறி விடுவேன், முன்னணி நடிகைகளின் பட்டியலிலும் இடம்பிடித்து விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் எமி ஜக்சன்.

இயக்குநர் 'ங்கர் படமென்றாலே பாடல் காட்சிகளில் ஏதாவது ஒரு தனித்துவம் இருக்கும். அந்நியனில் சதாவையும், சிவாஜயில் ஸ்ரேயாவையும் அழகுப் பதுமைகளாகக் காண்பித்தார் 'ங்கர்.

அதையடுத்து இப்போது ஐ படத்தில் நாயகியாக நடிக்கும் எமி ஜhக்சனையும், தேவதையாக உலாவ விட்டிருக்கிறாராம் 'ங்கர்.

விக்ரமுடன் அவர் தோன்றும் பாடல் காட்சிக்காக, கோடிக்கணக்கில் செலவு செய்து கண்கவர் காஸ்டியு+ம்களை தயார் செய்துள்ளாராம்.

இதனால் இந்தப் படத்துக்குப் பின்னர், கொலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக நான் மாறி விடுவேன், முன்னணி நடிகைகளின் பட்டியலிலும் இடம் பிடித்து விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் எமி.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]