நந்தன வருடம் தை மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் அவ்வல் பிறை 14
SUNDAY DECEMBER 30, 2012

Print

 
சம்மாந்துறையில் விபத்து ஒருவர் பலி

சம்மாந்துறையில் விபத்து ஒருவர் பலி

சம்மாந்துறை அன்வர் மஸ்ஜிதுக்கு முன்னால் உள்ள வளைவில் கனரக வாகனம் ஒன்று மோதியதில் சம்மாந்து றையைச் சேர்ந்த முகம்மட் அலி (70) ஸ்தலத்தில் மரணமான சம்பவமொன்று நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறையிலிருந்து மண் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனம் துவிச்சக்கர வண்டியில் மோதிய போதே இம்மரணம் ஏற்பட்டுள்ளது. மரணமா னவரின் சடலம் சம்மாந்துறை வைத்தி யசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]