நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
யாழ். செல்கிறார் ஜனாதிபதி மஹிந்த

யாழ். செல்கிறார் ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டே எதிர்வரும் 15ஆம் திகதி இவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்போது நயினாதீவுக்கு விஜயம் செய்யவுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலையின் மாடிக் கட்டிடத்தையும் திறந்து வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]