நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
வீட்டில் நடைபெறும் திருமண பதிவுகளுக்கு கட்டணம் அதிகரிப்பு

வீட்டில் நடைபெறும் திருமண பதிவுகளுக்கு கட்டணம் அதிகரிப்பு

புதிய சுற்று நிருபம் அனுப்பிவைப்பு

திருமணங்கள் வீட்டில் நடைபெற்றால் அதற்கான பதிவுக்கட்டணம் ரூபா 5000/= என புதிய பதிவுச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளது அக்கட்டணத்தைப் பணமாக விவாகம் செய்வோரால் அரசுக்கு ரூ 3500/=உம், பதிவாளருக்கு ரூ 1500/= செலுத்தப்படவேண்டும். இது தொடர்பான சுற்று நிருபத்தை (5/2012) பதிவாளர் நயாகம் ஈ. எம். குணசேகர சகல மாவட்டச்செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பதிவாளர் பணிமனையில் விவாகம் நடைபெற்றால் ரூ 750/= பணமாக பதிவாளருக்குச் செலுத்தப்படவேண்டும்.

அவரது பணிமனைக்கு வெளியே திருமணம் இடம்பெற்றால் 5000/= ரூபா செலுத்தப் படல்வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]