நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
ஆணவக்காரி

ஆணவக்காரி

ஸ்ரீ முத்தப்பன் புரொடக்'ன் சார்பாக கே. விஜயன், 'பிஸ், விNஜஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ஆணவக்காரி.

ஏற்கனவே ஆட்டோ சங்கர் என்ற பெயரில் கன்னடத்தில் உபேந்திரா, 'pல்பாn'ட்டி, குட்டி ராதிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம்தான் தற்போது தமிழில் ஆணவக்காரி என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது.

ஆட்டோகாரர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடியாக வசு+ல் செய்யும் ஆணவக்காரியாக 'pல்பா நடிக்கிறார். அவரை காதலிக்கும் ஆட்டோகாரனாக உபேந்திரா. அதிரடி ஆக்'ன் படம் என்பதால் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]