நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
விக்ரமை ஒல்லியாக்கிய சங்கர்

விக்ரமை ஒல்லியாக்கிய சங்கர்

ரோபாவாக நடிக்கும் பவர்ஸ்டார் கொலிவுட்டில் நண்பன் படத்தையடுத்து பிரம்மாண்ட இயக்குநர் 'ங்கர் இயக்கி வரும் புதிய படம் ஐ.

அந்நியனைத் தொடர்ந்து, விக்ரம் மாறுபட்ட அவதாரம் எடுக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மதராசப்பட்டினம்” எமி ஜhக்சன் நடிக்கிறார்.

படத்தின் முதல் பாதியில், ஒல்லியான தோற்றத்தில் நடிக்கும் விக்ரமை, இரண்டாம் பாதியில் பயில்வான் போன்ற உடல்கட்டு கொண்டவராக மாற்றி நடிக்க வைக்கிறார் 'ங்கர்.

இதற்கிடையே இப்படத்தில், கொமெடிக்கும் அதிக காட்சிகள் ஒதுக்கியுள்ளார். சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் இருவரும், செம கலாட்டா செய்கிறார்களாம். இதில், சீனிவாசனை ரோபோ கெட்டப்புக்கே மாற்றியுள்ளார்.

எந்திரன் படத்தில், கொமெடியாக சொல்ல முடியாமல் போன சில காட்சிகளை, இப்படத்தில் இணைத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப்போகிறாராம் 'ங்கர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]