நந்தன வருடம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
புனித ஹஜ்ஜுப் பெருநாள் 27ம் திகதி புனித ஹஜ் ஜுப் பெருநாளை சனிக்கிழமை (27) கொண்டாட அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை தீர்மானித்துள்ளது. இது தொடர் பான கூட்டம் கடந்த செவ் வாய்க்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |