புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
பலஸ்தீன ஜனாதிபதி இன்று வருகிறார்

பலஸ்தீன ஜனாதிபதி இன்று வருகிறார்

பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் இன்று 15ம் திகதி முதல் 3 நாட்கள் இலங்கையில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுக ளுக்கும் இடையிலான உறவை வளப்படுத்தும் வகையிலான பல்வேறு சந்திப்புகளை அவர் இங்கே மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.