கர வருடம் பங்குனி மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||||||||||||
தெரிந்து கொள்வோம்
* உலகிலேயே மிகப் பெரிய தாவரம் ரொட்வூட் மரம் * அதிகளவு தூரம் மணம் வீசக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய பூ ரஃப்லேசியா * கல்போன்று காட்சியளிக்கும் தாவரம் லித்தோப்ஸ் * ‘பறக்கும் அணில்’ 450 மீற்றர் தூரம் வரை பறக்கும். * எறும்பு தின்னியின் விஞ்ஞானப் பெயர் அன கொண்டா * அமெரிக்க குடியரசின் முதலாவது ஞாபகார்த்த நினைவுச் சின்னம் விசுவகோபுரம் * சாக்கடலின் ஆழம் 399 மீட்டர் ஆகும் * பிரபல்யம் வாய்ந்த கொதி தீரூற்றுக்கள் நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
எஸ்.எம். பயாஸ், தரம் 9பி, அ/நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயம், நாச்சியாதீவு.
அம்மா
அன்பு காட்டும்
அறிவுரைகள் சொல்லித்தான்
தலை சீவி அழங்கரித்து
நனைத்திடும் அம்மா....
கல்வியிலே சிறந்திட்டால்
அம்மாவை காத்திடனும்
ஏரூர் முகைதீன், ஏறாவூர்.
எங்கள் பாட்டி
பாட்டி எங்கள் பாட்டி,
கல்வி கற்ற பாட்டி
அன்பாய் பேசும் பாட்டி
மெருமை கொள்ளாப் பாட்டி
மூதூர் ஜாபீர்
பாறைகள்புவியோட்டில் உள்ள திண்ணிய பொருட்கள் யாவும் பாறைகள் ஆகும். கனிப்பொருட்களின் சேர்க் கையாலேயே பாறைகள் உருவாகின்றன. ஒரேயொரு கனிப்பொருளால் உருவாகுவதும் பாறையே. ஆயினும் பொதுவாகப் பாறைகள் கனிப்பொருட் சேர்க்கையாலேயே உருவாகும். நிலக்கரி ஒரு கனிப்பொருட் சேர்க்கையால் உருவான பாறை. மேலும் பாறை வடிவத்தில் மிகச் சிறியது மணல் ஆகும். புவியோட்டில் உள்ள பாறைகளை அவற்றின் இயல்புகளை ஆதாரமாகக் கொண்டு வகைப்படுத்தி உள்ளனர். இவ்வடிப்படையில் பாறைகளை 3 பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளனர். அவை, தீப்பாறை, அடையற்பாறை, உருமாறிய பாறை என்பனவாகும்.
ஆர். லுஷாந்தினி புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை.
|
||||||||||||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |