புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

அமலாபாலுக்கு ஆச்சிரமம் தந்த சுகமான அனுபவம்

அமலாபாலுக்கு ஆச்சிரமம் தந்த சுகமான அனுபவம்

நடிகை அமலாபால் கோவையில் உள்ள ஈ'h ஆசிரமத்தின் புகழை பரப்ப ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் கோவையில் உள்ள ஈ'h ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்துள்ளார் அமலா பால். இந்த ஆசிரமத்துக்குப் போய் வந்த பிறகு அந்த அனுபவம் குறித்துதான் அனை வரிடமும் பேசிக் கொண்டிருக்கிறாராம்.

இதுகுறித்து அமலா அளித்துள்ள பேட்டியில், ஈ'h ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த இடமும் சுற்றுப் புறமும் என் மனதை விட்டு நீங்க வில்லை.

அந்த இடத்தை நான் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். இனி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசிரமத்துக்குப் போவேன்," என்று கூறியிருக்கிறார்-

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.