புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

வர்த்தக சம்பியன் 'pப் தடகளப் போட்டிகள்:

வர்த்தக சம்பியன் 'pப் தடகளப் போட்டிகள்:

ஸ்ரீலங்கனுக்கு அநேக பதக்கங்கள்

வர்த்தக சம்பியன் ஷிப் தடகளப் போட்டியில் பல பதக்கங்களை வென்றதன் மூலம், ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸின் வீர, வீரங்கனைகள், மீண்டும் இலங்கையின் விளையாட்டுத்துறையில் வெற்றிகரமாக வலம்வர ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற வர்த்தக சம்பியன் ஷிப் தடகளப் போட்டிகளில் 27 தங்கப் பதக்கங்கள், 19 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வீரர்கள் வென்றுள்ளனர். ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸின் ஆண்களுக்கான பட்மின்டன் அணி வெற்றி பெற்றுள்ளது.

இம்முறை கிடைத்த வெற்றிகள் மீண்டும் விளையாட்டுத் துறையில் உத்வேகத்துடன் ஈடுபவதற்கான உந்து சக்தியை கொடுப்பதோடு, குழுவாகச் செயற்படும் மனப் பாங்கினையும் வளர்ப்பதாக ஸ்ரீலங்கனின் மனித வளப்பிரிவுத் தலைவர் பிரதீபா செகுலாவில தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.