புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

இலங்கைக்கு ஆதரவு வழங்க மேலும் பல நாடுகள்;

சரிகிறது மேற்குலகின் கனவு பின்வாங்குகிறது அமெரிக்கா!

நாடு திரும்பிய அமைச்சர்கள் குழு ஜனாதிபதிக்கு விளக்கம்

சகல குற்றச்சாட்டுகளும் வெற்றிகரமாக முறியடிப்பு

ஜெனீவாவிலிருந்து நேற்று காலை நாடு திரும்பிய இலங்கைத் தூதுக்குழு நேற்று நண்பகலளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து நிலைமைகளை விளக்கியது. இந்த சந் திப்பு தியத்தலாவையில் நடந்தது. ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப் பினர்களுக்கு தியத்த லாவையில் இடம் பெற்ற பயிற்சிப்பட்ட றையில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்த ஜனாதிபதியை அங்கு சென்று சந்தித்த அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரிசாத் பதியுதீன்,  கினர்.

விவரம் »

இலங்கையின் இறைமைக்கெதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தைக் கண்டித்து கொழும்பில் வெள்ளியன்று முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த படம். படத்தில் மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, ஜனாதிபதியின் முஸ்லிம் விவகார ஆலோசகர் ஹஸன் மெளலானா மற்றும் மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரையும் காணலாம். (படம்: ஏ.எஸ்.எம். இர்ஷாத்)
 

இனப்பற்றுடன் தாய் நாட்டுப் பற்றுக்கும் முன்னுரிமை அளித்த தலைவர்

இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை

தமிழரை வழிநடத்த சம்பந்தனே சரியான தலைவர் எனப் புகழாரம்

விளங்கிக் கொள்ளாதோர் வெறும் விதண்டாவாதக்காரரே!

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அங்கு எமது நாட்டைச் தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்திவரும் நிலையில் அதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட விரும்பாமலேயே தமிழ்க் கூட்டமைப்பு அதன் ஜெனீவா பயணத்தை நிறுத்தியது.

விவரம் »

உருத்திரகுமாரனை அமெரிக்கா கைது செய்யாமலிருப்பது ஏன்?

அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தலைவராக உருத்திரக்குமாரன் செயல்பட்டு வருகின்றார். அமெ ரிக்கா உருத்திரக்குமாரனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருப்பது ஏன்? அவர் பல பயங்கரவாதச் செயல்களில் ஈடு பட்ட ஒரு சர்வதேச குற்றவாளி. அவரின் நிகழ்ச்சி நிரலுக்கே அமெரிக்கா இயங்கி வருகின்றது. அத்துடன் அவருக்கு அமெரிக்கா பாதுகாப்பும் வழங்கி வருகின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

விவரம் »

சுரேஷ் MP போன்றோரின் புளித்துப்போன கதைகளை கேட்க தமிழர் தயாரில்லை!

சம்பந்தனின் முடிவை வரவேற்கிறார் பாபுசர்மா

தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தக்க வேளையில் தனது அரசியல் சாணக்கிய முடிவுக்கு ஏற்ப ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று அவர் எடுத்த முடிவு சிறந்ததென ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர். பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

விவரம் »

தமிழ் அரசியல்வாதிகளையும், பிரபாகரனையும் உச்சக்கொப்பில் ஏற்றிவைத்ததன் விளைவு :

சில தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற செயற்பாடு தமிழினத்தின் எதிர்காலத்திற்கும் பெரும் சாபக்கேடே?

புத்திஜீவிகள், கல்விமான்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் கடும் சீற்றம்

இனியாவது புத்திசாலித்தனமாக நடக்க வேண்டுகோள்

விவரம் »

கிழக்கு முஸ்லிம்களுக்கு தனியலகா? இப்போது அது தேவையற்ற விடயம்

எவராவது கேட்டால் அது அரசியலுக்காகவாம்!

வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் போதுதான் முஸ்லிம்களுக்கு தனியலகு தேவையாக இருந்தது.

விவரம் »

முஸ்லிம்களுக்கு தனியலகு தேவையில்லை என்று கூறுவதற்கு பிள்ளையான் யார் ?

ஜனாதிபதிக்கும் முஸ்லிம்க ளுக்குமே உரிமை

இனப்பிரச்சினை தீர்வின் போது முஸ்லிம்களுக்கென தனியலகு கோரிக்கை அவசியமற்றது என கூறுவதற்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அவர்களுக்கு

விவரம் »

லேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் நூல் வெளியீடு 10ம் திகதி

லேக்ஹவுஸ் இந்துமன்றம் வெளியிடும் ‘பஞ்சபுராண தோத்திரத்திரட்டு’ என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ம் திகதி சனிக் கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடை பெறுகிறது.

விவரம் »

 

Advertisements______________________

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.