புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
கச்சதீவு அந்தோனியார் திருவிழா ஆரம்பம்

கச்சதீவு அந்தோனியார் திருவிழா ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நவநாள் ஆராதனை மற்றும் விசேட மறையுரைகளும் இடம்பெற்றன.

இன்று ஞாயிறு காலை திருவிழா, திருப்பலி பூஜைகள் நிகழவிருக் கின்றன.

இலங்கையிலும் இந்தியா விலிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இப்பெரு விழா இன்று நிறைவு பெறுகிறது.

இலங்கைக்கும் இந்தியா வுக் கும் இடையிலான நல்லுறவை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் வருடா வருடம் இத்திருவிழாவை ஒழுங்கு செய்து வருவது குறிப்பிடத் தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.