புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 

கோச்சடையானில் நடிக்கிறார் நாகேஷ்

கோச்சடையானில் நடிக்கிறார் நாகேஷ்

சு+ப்பர் ஸ்டார் ரஜpனிகாந்த் நடிக்கும் கோச்சடையானில் மறைந்த நடிகர் நாகேஷ், நடிப்பதாக இயக்குனர் சவுந்தர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சு+ப்பர் ஸ்டார் ரஜpனிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் 3னு படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

ரஜpனிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக் குனர் மேற்பார்வையிடுகிறார்.

இந்நிலையில் வரும் மார்ச் 2ம் திகதி முதல் இங்கிலாந்தில் ‘கோச்ச டையான் படப்பிடிப்புகள் நடைபெறுகிறது. ‘கோச்சடையான் பட பணிக்காக ஹொங்காங் சென்றிருக்கும் ரஜpனியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹொங்காங்கில் இருக்கிறேன் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.