கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11
SUNDAY MARCH 04, 2012

Print

 
மீண்டும் கொலிவுட்டிற்கு வரும் நாயகி சதா

மீண்டும் கொலிவுட்டிற்கு வரும் நாயகி சதா

நீண்ட வருடங்களுக்கு பின்பு நாயகி சதா, மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.

கொலிவுட்டில் nஜயம் படத்தின் மூலம் நாயகி சதா அறிமுகமானார். nஜயம் திரைப்படத்தின் வெற்றியையடுத்து 'ங்கரின் இயக்கத்தில் அந்நியன் திரைப்படத்தில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து தல அஜPத்துடன் திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

அதன்பின்பு நீண்ட வருடங்களாக தமிழுக்கு வராமல் விலகியிருந்த சதா, மீண்டும் புலிவேசம் திரைப்படத்தில் நடித்தார். புலிவேசமும் தோல்வியடைந்தது.

இந்நிலையில் பாலிவுட்டில் வெளியான கிளிக் படம், தமிழில் கிளிக்-3 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

கே.ஜp.எஸ்.புரக்டசன்ஸ் படநிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் நாயகனாக ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளார்.

இரண்டாம் நாயகிகளாக சினேகா உல்லால், ரியாசென் ஆகியோர் நடித்துள்ளார்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]