புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

எந்தவொரு இணக்கத்திற்கும் வரமுடியாது 10 வருடங்களுக்கும் மேலாக தொடரும் பேச்சுவார்த்தை?

TNA - SLMC தொடர் சந்திப்பு குறித்து மக்கள் அதிருப்தி, சந்தேகம், கவலை!

இவர்களா அரசாங்கத்துடன் பேசி தமிழ்பேசும் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரப் போகிறார்கள் ?

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தையை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இதுவரை தமக்கிடையே ஒரு நிலையான நிலைப்பாட்டிற்கோ அல்லது ஒரு இறுதியான தீர்மானத்திற்கோ வரமுடியாத நிலையில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தை எவ்வாறு ஒரு முடிவிற்கு வரமுடியும் எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

விவரம் »

சவூதி அரேபிய அரசு 200 மெற்றிக் தொன் பேரீத்தம்பழங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அkஸ் பின் அப்துர் ரஹ்மான் அல் ஜம்மாஸ் பிரதமர் டி. எம். ஜயரட்னவிடம் கையளித்தபோது பிடித்த படம். அருகில் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியும் காணப்படுகின்றார். (படம்: ஏ. எஸ். எம். இர்ஷாத்)
 

அரசுடன் சட்டரீதியாக திருமணம் முடித்த கட்சியே இ.தொ.கா;

விரலில் பூசிய மை அழிய முன்னரே கட்சி தாவியவர் இ.தொ.கா.வை விமர்சிப்பதா?

பிரபா கணேசனுக்கு செந்தில் தொண்டமான் கடும் சாட்டை

இ.தொ.கா.வை இனியும் விமர்சித்தால் பிரபாவின் ஆணிவேர் பிடுங்கப்படுமாம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸையோ, அதனைச் சார்ந்த அரசியல், தொழிற் சங்க வாதிகளையோ விமர்சிப்பதற்கு பாராளு மன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு எத்தகைய அருகதையுமில்லை. அவர் செய்த துரோகச் செயல்கள் குறித்து, இந்நாட்டு தமிழ் மக்கள் அனைவருமே பகிரங்கமாகவே விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

விவரம் »

அரசுடன் நான் கள்ள உறவா? ஆனாலும் நான் உண்மையானவன்;

அசைக்க முடியாத ஆதாரங்கள் என்வசம் இருப்பதாலேயே பயமின்றி விமர்சிக்கிறேன்

மை அழிய முன்னர் 4 தடவைகளுக்கு மேல் கட்சி தாவியவர்கள் யார்?

இ.தொ.கா. அரசியல் வரலாறு செந்திலுக்குத் தெரியாது என்கிறார் பிரபா கணேசன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நான் வெறும் ஊகத்தினை மட்டும் வைத்து பொய்யாக விமர்சிக்கவில்லை. என்னிடம் எல்லாவற்றுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. தொலைக்காட்சி விவாதத்திற்கு நான் தயார். தயாரென்று கூறிவிட்டு பின்னர் ஓடி ஒழிப்பது நீங்கள்தான். செந்தில் தொண்டமான் தயாரெனில் இன்றைய தினமே விவாதம் நடத்த நான் தயார்.

விவரம் »

பிரபாகரனின் மரணத்தில் மகிழ்வடைந்த ராகுல் காந்தி?

தந்தையின் படுகொலையால் ஆத்திரமாம்! - விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்துக்காக காங்கிரஸ் கட்சி தலைமையின் ஒரு பிரிவினர் காத்து இருந்தனர் என்று அமெரிக்காவுக்கு தெரிய வந்துள்ளது.
 

விவரம் »

லேக்ஹவுஸ் ஸ்தாபகரின் ஜனன தின வைபவம் இம்மாதம் 23, 24 இல்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி. ஆர். விஜேவர்தன வின் 126 ஆவது ஜனனதினம் எதிர்வரும் 23ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

விவரம் »

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் சர்ச்சை!

வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

விவரம் »

நாளை மகா சிவராத்திரி

சிவாலயங்களில் விசேட நிகழ்ச்சிகள்

உலக வாழ் இந்துக்கள் நாளை மகா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். நாடெங்கிலுமுள்ள இந்து ஆலயங்களில் நாளை திங்களன்று மகா சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விவரம் »

வடக்கு, கிழக்கில் மக்களுக்கு தேவை அபிவிருத்தியே; அதிகார பகிர்வு அல்ல

பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிக்கிறார்

வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு இன்று தேவையாக இருப்பது அபிவிருத்தியே. அதிகாரப் பகிர்வு அல்ல என்று பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

விவரம் »

அரசுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளில் மு. கா. வுக்கே கூடுதல் சலுகையாம்!

ஒன்றுமில்லை எனக் கூறுவது பொய்க் குற்றச்சாட்டென

அரசாங்கத்தின் மூலம் பல சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு அபிவிருத்தியில் பங்கு தர

விவரம் »

 

Advertisements______________________

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk

    TRC

www.defence.lk    


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.