புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
லேக்ஹவுஸ் ஸ்தாபகரின் ஜனன தின வைபவம் இம்மாதம் 23, 24 இல்

லேக்ஹவுஸ் ஸ்தாபகரின் ஜனன தின வைபவம் இம்மாதம் 23, 24 இல்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி. ஆர். விஜேவர்தன வின் 126 ஆவது ஜனனதினம் எதிர்வரும் 23ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனையொட்டி அன்றைய தினம் இரவுமுழுவதும் பிரார்த்தனை நடை பெற்று 24 ஆம் திகதி மகாசங்கத்தி னரின் வழிபாடு நிகழ்ச்சிகள் நடை பெறும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.