கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
புத்தகங்கள் வாசிக்க நேரத்தை பெறுவதற்கு வழியுண்டு

புத்தகங்கள் வாசிக்க நேரத்தை பெறுவதற்கு வழியுண்டு

வேலைப்பளு மற்றும் பிரச்சினைகள் காரணமாக புத்தகம் வாசிக்க நேரம் கிடைப்பதில்லையென்று அநேகர் அலுத்துக் கொள்வதைக் காண்கிறோம். இத்தகையவர்கள் புத்தகம் வாசிக்க இலகுவான முறையில் நேரத்தைப் பெறுவதற்கு வழியுண்டு.

பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் நாளொன்றுக்கு குறைந்தது பதினைந்து நிமிடங்களை உங்களால் ஒதுக்க முடியாதா, நிச்சயம் முடியும்.

அவ்வாறு ஒதுக்கும் போது வாரத்துக்கு இரண்டு மணித்தியாலம் அளவில் கிடைக்கிறது. மாதத்துக்கு எட்டு மணித்தியாலம் கிடைக்கின்றது.

ஒரு சாதாரண நல்ல புத்தகத்தை வாசிக்க நான்கு மணித்தியாலம் போதும். எனவே மாதத்துக்கு இரண்டு புத்தகங்களை வாசிக்கலாம். வருடத்தில் இருபத்து நான்கு புத்தகங்களை வாசிக்கலாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]