புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

.
இவ்வார பலன்

21-03-2010 முதல் 27-03-2010 வரை

மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் விருத்தியின்மை. உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை விற்கப் பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு மூட்டு வலி. தலை வலி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் சிறிது நன்மை. உத்தியோகத்தர்களுக்கு இடையூறு. வியாபா ரத்தில் பிரச்சினை. கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை திருத்தப் பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் தடைபட்டு நிறைவேறும். சிலருக்கு கண் வலி, கபாலம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக் கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரிம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் சிறிது நன்மை.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்ப+சம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் பிரச்சினை. உத்தியோகத்தர்களுக்கு இடையூறு. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை விற்கப்பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு வயிறு, சிரசு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


கடகம்


புனர்ப+சம் 4ம் பாதம், ப+சம், ஆயிலியம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாகனம் வாங்கப் பலன். பொருள் வரவு. வெளி நாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு கபால ரோகம், வாதம் போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலை ஞர்களுக்கும் முன்னேற்றம்.


சிங்கம்

மகம், ப+ரம், உத்தரம் 1ம் பாதம்

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் இடை யூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை திருத்தப்பலன். பொருள் நஷ்டம். வெளி நாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சிலருக்கு மூட்டுவலி, இடுப்பு வலி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப்பட்டு நிறை வேறும். மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் உயர்வு. உத்தியோகத்தர்களுக்கு புதுப்பதவி வியாபாரத்தில் லாபம். கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாகனம் வாங்கப் பலன். பொருள் வரவு. வெளிநாட் டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு கண் எரிச்சல், வயிறு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலை ஞர்களுக்கும் விருத்தி.
 


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் பாதிப்பு உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை விற்கப்பலன். பொருள் நஷ்டம். வெளி நாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு நெஞ்சு, தோல் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் ஏற்ற, இறக்கம். உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை விற்கப்பலன். பொருள் வரவு. வெளி நாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சில ருக்கு மார்பு இடுப்பு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசா ரணை தடைப்பட்டு நிறைவேறும். பெண்களுக்கு சுப காரியம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


தனுசு

மூலம், ப+ராடம், உத்தராடம் 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னேற் றம். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத் தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாகனம் வாங்கப் பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு இடுப்பு வலி, சிரசு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசா ரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்க ளுக்கும், கலைஞர்களுக்கும் விருத்தி.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் இடை யூறு. உத்தியோகத்தர்களுக்கு ஏற்ற, இறக்கம். வியாபா ரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை திருத்தப்பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சிலருக்கு வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக் கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கு விருத்தி கலைஞர்களுக்கு சிறிது நன்மை.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், ப+ரட்டாதி, 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் ஏற்ற இறக்கம். உத்தியோகத்தர்களுக்கு இடையூறு. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை விற்கப்பலன். பொருள் நஷ்டம். வெளி நாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு சளி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


மீனம்

ப+ரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் உயர்வு. உத்தியோகத்தர்களுக்கு புதுப்பதவி. வியாபாரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாங்கப்பலன். பொருள் வரவு வெளிநாட்டுப் பிரயா ணம் நிறைவேறும். சிலருக்கு வாதம், சிரசு சம்பந் தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிக ளுக்கு வழக்கு விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் முன் னேற்றம்.
 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.