ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது ரொம்ப கடினம்''

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது ரொம்ப கடினம்''

பு+மியின் அதிவேக மனிதனான உசைன் போல்ட் இருப் பதிலேயே மிக கடினமானது ஆரோக்கியமான உணவு களை சாப்பிடுவது தான் என கூறியுள்ளார்.

பாரிசில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்துள்ள நேர்முகத் தில் உசைன் போல்ட் கூறியுள்ளது "எனக்கு வயது ஆவதை இப்போது உணர தொடங்கியுள்ளேன். ஒட்டபந்தையத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட நான் பல வி'யங்களை மாற்றி வருகிறேன். முக்கியமாக சிக்கன் போன்ற பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்துவிட்டு, பழங்கள் மற்றும் காய் கறிகளை அதிகமாக சாப்பிட்டு வருகிறேன். எதை வேண்டு மானாலும் செய்துவிடாலம் ஆனால் ஆரோக்கியமான உணவு களை சாப்பிடுவது ரொம்ப கடினமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

மற்ற தடகள வீரர்களை போன்று இல்லாமல் விடிய விடிய இரவு விடுதிகளில் நடனம் ஆடுவது, கண்டதை சாப்பிடுவது என கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையை கொண்டவர் உசைன் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி