ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 23
ஜய வருடம் மாசி மாதம் 01ம் நாள் வெள்ளிக்கிழமை
FRIDAY, FEBRUARY 13 2015

Print

 
சபரிமலை நடை திறப்பு

சபரிமலை நடை திறப்பு

மகரவிளக்கு கால பு+iஜகள் முடிந்த பின்னர் மாத பு+iஜக்காக சபரிமலை நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு திறக்கிறது. 17ம் திகதி வரை நடை திறந்திருக்கும். மகரவிளக்கு கால பு+iஜகள் முடிந்து சபரிமலை ஜனவரி 20ம் திகதி காலை அடைக்கப்பட்டது.

தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதி திருவாபரணங் களுடன் பந்தளம் திரும்பினார். அதன் பின்னர் முதன் முறையாக மாசி மாத பு+iஜக்காக சபரிமலை நேற்;று முன்தினம் மாலை 5.30 க்கு திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரரு ராஜPவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பு+திரி நடை திறந்து தீபம் ஏற்றினார்;. நேற்;று முன்தினம் வேறு எந்த விசே' பு+iஜகளும் நடைபெற வில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று முதல் 17ம் திகதி வரை தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும்.

எல்லா நாட்களிலும் காலை 5.15 மணி முதல் பகல் 12 மணி வரை நெய்யபிN'கம் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7 மணிக்கு படிபு+iஜ நடைபெறும். இந்த நாட்களில் உதயாஸ்மனபு+iஜ, சகரஸ்ரகலச பு+iஜ, களபபு+iஜ போன்ற பு+iஜகளும் நடைபெறும். 17-ம் திகதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]