ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
Tuesday, August 12, 2014

Print

 
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரிகள் விவசாயிகளின் நன்மை கருதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரி 15 ரூபாவாவிலும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவிக்கிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]