ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 04, 2014

Print

 
மொனோ ரயிலின் முதல் நாளில் 20,000 பேர் பயணம்

மொனோ ரயிலின் முதல் நாளில் 20,000 பேர் பயணம்

மும்பையில் மொனே ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடக்கப்பட்ட முதல் நாளிலேயே மொனோ ரயிலில் சுமார் 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சனிக்கிழமை இரவு முதல்வர் பிரித்விராஜ் செளஹான் தொடக்கி வைத்த மொனோ ரயில், வடாலா முதல் செம்பூர் வரை தனது முதல் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]