ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014

Print

 
நடாலை வீழ்த்தி அவுஸ்திரேலிய ஓபனை வென்றார் வவ்ரினிகா

நடாலை வீழ்த்தி அவுஸ்திரேலிய ஓபனை வென்றார் வவ்ரினிகா

காயத்திற்குள்ளான முன்னணி வீரர் ரபெல் நடாலை வீழ்த்தி சுவிட்சர்லாந்தின் ஸ்டனிஸ்டஸ் வவ்ரினிகா முதல்முறை அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். ஆரம்பத்திலேயே காயம் காரணமாக பின்னடைவை சந்தித்த உலகின் முதல் நிலை வீரர் நடால் கடைசிவரை போராடிய போதும் வவ்ரினிகா போட்டியை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]