ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

அமிதாப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

அமிதாப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஹிந்தி திரையுலகின் மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஹிருதயநாத் விருது வழங்கப்படுகிறது. அவர் திரை உலகுக்கு அளித்த மிகப் பெரும் பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 26ம் திகதி இந்த விருது மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி