ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
ரூ. ஒருகோடி பெறுமதி: இரண்டு பெரல் பெண் சந்தன எண்ணெய் கைப்பற்றப்பட்டது

ரூ. ஒருகோடி பெறுமதி: இரண்டு பெரல் வெண் சந்தன எண்ணெய் கைப்பற்றப்பட்டது

2013-10-08 01:05 திணி

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு பெரல் வெண் சந்தன எண்ணெய் அல்லது வல்லபட்டை எண்ணெய்யை சுங்க திணைக்களத்தினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

விமான நிலைய கொள்கலன் பிரிவினுள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே இவை கைப்பற்றப்பட்டதாக சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]